நமது கோரிக்கைகளை தெரிவித்து, அதற்கு பதில் பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் காத்திருக்கும் அற போராட்டம் தான் காத்திருப்பு போராட்டம்...
காத்திருத்தல் என்பது பதில் வரும் வரை ஆட்சியர் அலுவலகத்தை கைப்பற்றி முற்றுகை இடுதல்...
இரவும், பகலும் அங்கேயே இருந்து பெறுவது. உண்டல், உறங்கல் அங்கேயே.
சல்லிக்கட்டு அதற்கு எடுத்துக்காட்டு இதில் நிறைய அழுத்தம் கொடுக்க முடியும். அதன் சூட்சமத்தை தலைவர்கள் பார்த்துக்கொள்வர்.
பெண் ஆசிரியைகள், முடிந்தளவு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்...
அதற்காக துன்புறுத்த மாட்டோம். ஆனால் பெண்கள் இல்லாத போராட்டம், எங்கும் வெற்றிபெற முடியாது என்பதை தெரிவிக்கிறேன். ஆண்கள் மட்டும் இருக்கும் போராட்டம், காவல் துறையால் கட்டுப்படுத்தப்படும் என்பதையும் தெரிவிக்கிறேன். உணர்வு பூர்வமாக அனைவரையும் பங்கு பெற செய்வோம்...
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
காலை 9 மணி முதல் 9.30 க்குள் ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழைந்துவிட வேண்டும்...
*கவனத்தில் கொள்க 👆🏼👆🏼👆🏼
போராட்ட கள வியூகங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.
*உணவு வழங்கப்பட்டு விடும்
*தண்ணீர் வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டு விடும்
*உடல்நிலையை கருத்தில்கொள்ள மருத்துவ பணியாளர்களும் உடன் இருப்பர் (அவர்களும் உண்டு போராட்டத்தில்)
இதில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், வந்தா மட்டும் போதும் 😄😄😄👍

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...