பிளஸ் 1,2 மாணவர்களுக்கு சட்டக்கல்வி அளிக்க பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை
செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
இளங்கலை சட்டப்படிப்புகள் அடிப்படை தெரியாமலே மாணவர்கள்
நுழைவு தேர்வு எழுத வருவதாக மதுரையைச் சேர்ந்த ராஜீவ் ராஜா என்பவர்
உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த
உயர்நீதிமன்ற மதுரைகிளை சட்டக்கல்வி அளிப்பது குறித்து பரிசீலனை செய்து
முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.
This comment has been removed by the author.
ReplyDelete