அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை வழங்கியுள்ளது.
அதாவது, தற்போது பொருட்களை வாங்கிக்கொண்டு அடுத்த வருடம் அதற்கான பணத்தை கட்டலாம்.
HDFC கிரெடிட் கார்டு மூலம் உடனே பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள், அடுத்த வருடம் ஜன., முதல் EMI -மூலம் பணத்தை செலுத்தலாம் என அமேசான் அறிவித்துள்ளது. இந்த சலுகை இன்று முதல் வரும் செப்., 30 வரை மட்டுமே.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...