Home »
» நாகையில் வரும் 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
நாகை: மயிலாடுதுறையில் காவிரி
புஷ்கர விழா வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது.
காவிரி புஷ்கர விழாவை
முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு வரும் 12-ம் தேதி உள்ளூர்
விடுமுறை விடப்பட்டுள்ளது என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...