அடுத்த பத்தாண்டுகளுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு தொடரும்!!!
7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு உயரும்?
************************************
இடைநிலை ஆசிரியர் ஒருவரின் 01.01.2016. 7வது ஊதியக்குழுவில் அன்றைய ஊதியம்:
*****************************
அடிப்படை ஊதியம்: 6890+750
தர ஊதியம் : 2800
மொத்தம் : 10,440
*****************************
ஊதிய நிர்ணயம் : a factor of 10440 x 2.57 = 26,831
******************************
01.01.2016 இல் புதிய ஊதியம்:
*******************************
அடிப்படை ஊதியம் : 26,831
அகவிலைப்படி : இல்லை
(ஊதியக்குழு நடைமுறை படுத்தப்பட்ட முதல் 6 மாதங்களுக்கு அகவிலைப்படி இருக்காது.
ஏனெனில், விலைவாசி உயர்வு அடிப்படையில் தான் ஊதியங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே 01.07.2016 முதல் அகவிலைப்படி விலைவாசி உயர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்)
வீட்டு வாடகைப்படி : 540 x 2 = 1080
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்) - (மத்திய அரசு ஊழியர்களுக்கு 8%, 16%, 24% என நகரங்களின் நிலைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது)
மருத்துவப்படி : 200
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்)
மொத்தம் : 28,111
*********************************
6 வது ஊதியக்குழு முந்தைய ஊதியம் :
அடிப்படை ஊதியம்:6890
தர ஊதியம் : 2800 +750
மொத்தம் : 10440
************************************
01.01.2016 அன்று அகவிலைப்படி. 125% : 13050
(Expect 6% DA hike from 01.01.2016)
வீட்டு வாடகைப்படி : 540
மருத்துவப்படி : 100
மொத்தம் : 24130
********************
வித்தியாசம் :3981
********************
தோராய ஊதிய உயர்வு : 14%.

Thanks to SSTA
FOR grade pay 2800 minimum pay rs.11370,
ReplyDelete11370*2•57=29900
SO minumum pay 29900
For gradepay 2800
ReplyDeleteEntry pay 29200