Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

RTI information on leave

விடுப்பு குறித்து RTI தகவல்

  1. CL (Casual Leave) Taking Details 






12 Comments:

  1. ஆகமொத்தம் ஒரு ஐந்து நாள் கூடுதலாக பணி செய்ய எந்த ஆசிாியராவது கேட்டிருக்கிங்களா ?
    365-210=155 நாள் வடுமுறை போதாதா?
    த.வி=12
    வ.வி=3
    ஈ.வி=17
    இதுல உள்ளுர் விடுப்பு வேர.
    இதனாலதான் நீட் தேர்வு பாா்த்து அரசு பள்ளி மாணவர்கள் பயந்து ரத்துபண்னச்சொல்லி பிரதமர்கிட்ட போய் பிச்சை கேட்டு நிற்கிறோமோ?

    ReplyDelete
  2. வடுமுறை அல்ல விடுமுறை தட்டச்சு பிழை

    ReplyDelete
  3. 155 நாள் வடுமுறை போதாதா? 52 Sunday's and 52 Saturday's balance 155-104=51 days. Special class quarterly 7 days and half yearly 10 days, paper valuation 12 days, exam duty 12 days, election duty 3 days,training 7 days.. 7+10+12+12+3+7=51 days. Then how come leave. First change the syllabus and stop blaming the teachers.

    ReplyDelete
    Replies
    1. தோ்வு தாள் திருத்த பணம்தனியாக வழங்கப்படுகிறது.நானும் அரசு பள்ளி ஆசிாியர்தான் .

      Delete
    2. தனியார் பள்ளி வேலை நாள்
      365- 52(ஞாயிறு) =313
      313- அரசு விடுப்பு 13= 300 நாள்.
      அரசு பள்ளிஆசிாியர் 9300+4600(4800)+1200 வீ.வா.படி+100 ம.ப+ 136% அ.வி.படி=34000 தோரயமாக.
      தனியார் பள்ளி 10000-15000
      ஈ.வி ம.வி இல்லை

      Delete
    3. தொடக்க கல்வி துறை வாங்க தோ்வுபணி இல்லை
      ஸ்பெசல் கிளாஸ் இல்லை
      தோ்வுதாள் திருத்த பணியில்லை

      Delete
    4. டிசம்பர் மாதம் மட்டு் அனைத்து ஆசியர்களுக்கும் காய்ச்சல் வருகிறதே எப்படி.
      காரணம் மீதம் உள்ள தற்செயல் விடுப்பு வீணாக கூடது என்ற தவறான எண்ணமே

      Delete
  4. பாடத்திட்டத்தினை மாற்றினால் மட்டும் போதுமா, அதனை நடத்துவதற்கு திறமை மற்றும் தகுதியான ஆசிரியர்கள் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. திறமையான ஆசிரியர் பலபோ் உண்டு .தொடக்க நடுநிலைப் பள்ளி சிஸ்டம் சாியில்லை. நடுநிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிாியரே கணக்கு .அறிவயல் பாடம் நடத்துகிறாா்
      காரணம் அங்கை1 தமிழ.1 ஆங்கலம் 1 வரலாறு .1 ப.த.ஆ(அவரும்).அங்கே 4 இ.நி.ஆசிரியர்கள் அதில் 2இ.நி.ஆ கல்வி தகுதி MSc, MEd.in mathematics .அவர்கள் 1&2 ஆம் வகுப்பாசிாியர்களாக உள்ளனா் பள்ளியின் இளையோராம்.தகுதி தோ்வின் முலாக வந்தவர்கள்

      Delete
    2. முத்தோா் இளையோா் முரண்பாடு .ப.ஆ 1-5 வகுப்பு எடுக்கமாட்டாரளாம்.

      Delete
    3. மூத்தோா் வழியே இளையோா் தள்ளபடுகிறோம்

      Delete
  5. தட்டச்சு பிழையை பொருத்துக்கொள்க

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive