2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு
2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி, போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
அனைவரும் வாரீர்!
நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை நேரம்: காலை 10:30 இடம்: முதன்மை கல்வி அலுவலகம் திருச்சி ⚫ போராட்டத்திற்கு வரும் ஆணாசிரியர்கள் அனைவரும் வெள்ளை சட்டை அணிந்து வரவும். 🔴 கண்டிப்பாக TET சான்றிதழ் நகலை எடுத்து வரவும். 🔵 போராட்ட களத்திற்கு வருபவர்கள், போராட்ட களத்தில் தொகுப்பூதிய ஒப்பந்த படிவத்தை பெற்று, அதனை தெளிவாக நிரப்பி பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ⚫ போராட்டத்திற்கு வெளியூரிலிருந்து வருபவர்கள் 08:08:2017 அன்று காலை 9.00 மணிக்குள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தடைய வேண்டும். 🔴 திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தபின் , பேருந்து நிலையத்தின் கடைசி நடைமேடைக்கு வரவும். சரியாக 9.20 க்கு அங்கிருந்து புறப்பட்டு காலை சரியாக 10.00 மணியளவில் திருச்சி முதன்மை கல்வி அலுவலகத்தை அடைவோம். 🔵 கூடுதல் தகவல்கள் மற்றும் விவரங்கள் போராட்ட களத்தில் அறிவிக்கப்படும். நன்றி 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமபை்பு. மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் வடிவேல் சுந்தர் 8012776142. இளங்கோவன் 8778229465
Super Sir,Thank u Saravanan Sir
ReplyDelete2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு
Delete2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
அனைவரும் வாரீர்!
நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
நேரம்: காலை 10:30
இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
திருச்சி
⚫ போராட்டத்திற்கு வரும் ஆணாசிரியர்கள் அனைவரும் வெள்ளை சட்டை அணிந்து வரவும்.
🔴 கண்டிப்பாக TET சான்றிதழ் நகலை எடுத்து வரவும்.
🔵 போராட்ட களத்திற்கு வருபவர்கள், போராட்ட களத்தில் தொகுப்பூதிய ஒப்பந்த படிவத்தை பெற்று, அதனை தெளிவாக நிரப்பி பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
⚫ போராட்டத்திற்கு வெளியூரிலிருந்து வருபவர்கள் 08:08:2017 அன்று காலை 9.00 மணிக்குள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தடைய வேண்டும்.
🔴 திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தபின் , பேருந்து நிலையத்தின் கடைசி நடைமேடைக்கு வரவும். சரியாக 9.20 க்கு அங்கிருந்து புறப்பட்டு காலை சரியாக 10.00 மணியளவில் திருச்சி முதன்மை கல்வி அலுவலகத்தை அடைவோம்.
🔵 கூடுதல் தகவல்கள் மற்றும் விவரங்கள் போராட்ட களத்தில் அறிவிக்கப்படும்.
நன்றி
2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
பெற்றோர் கூட்டமபை்பு.
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
வடிவேல் சுந்தர் 8012776142.
இளங்கோவன் 8778229465
நம்மால் முடியாதது ஒன்றுமில்லை.
ReplyDeleteமனம் இருந்தால் மாா்க்கம் உண்டு
E verification குறித்து கூறியிருக்கலாமே.... அதுவும் மக்களுக்கு பயன்படும்
ReplyDeleteE Tds how to file pls tell me sir
ReplyDeleteSuper sir 👏👏
ReplyDeleteThis method is basically for teachers only. Otherwise details call our department officers or IT department office.
ReplyDeleteThank you..
thank you sir .it is very useful
ReplyDelete