Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Google GBoard தரவிறக்கம் செய்து தமிழில் பேசுங்கள் தானாக தட்டச்சு செய்யும்.

கூகுளின் தமிழ் குரல் தேடல் ( voice search ) மற்றும் தமிழில் நாம் சொல்ல சொல்ல டைப் செய்வதை ( voice typing) நம் திறன் பேசிக்கு சில அமைப்பு முறை மாற்றம் ( settings change) மற்றும் ஓர் மென் பொருள் நிறுவல் ( application install) மூலம் எளிமையாக செய்யலாம்.   அந்த மென் பொருளின் பெயர் கூகுள் " ஜீபோர்ட் " ( Gboard) . Google voice search, YouTube voice search, app store voice search ஆகியவற்றில் தமிழில் குரல் தேடலில் ஈடுபட Gboard தேவையில்லை. இதற்கு அமைப்பு முறையில் சில மாற்றங்களை செய்தால் மட்டும் போதுமானது.
ஆனால் facebook , WhatsApp ஆகியவற்றில் voice typing எனப்படும் குரல் தட்டச்சினை மேற்கொள்ள Gboard எனும் மென்பொருள் நிறுவலும்  பின்பு, அமைப்புமுறையில்  (settings) language & inputs settings ல் சில மாற்றங்களும் செய்தல் அவசியம். அதற்கு கீழே உள்ள படங்களையும் அதற்கான caption களையும் படித்து படிநிலைகளை  தெரிந்துக்கொள்ளவும்.
இந்த குரல் தேடல் மற்றும் குரல் தட்டச்சில்  கீழ்கண்ட நேரங்களில் அது உங்களுக்கு பலன் அளிக்காமல்  போகலாம்.
1.இதற்கு இணைய இணைப்பு கண்டிப்பாக தேவை. இணைய இணைப்பு இல்லாத நேரத்தில் இவ்விரண்டும் செயல்படாது.
2. உங்கள் திறன்பேசியில் settings ல் language @ input ல் google voice typing எனும் option இருந்தால் மட்டுமே இது செயல்படும்.
3. Mic ஐ உபயோகிக்கும் application process நிகழும் போது இந்த voice search மற்றும் voice typing நிகழாது.  உதாரணமாக screen recording செய்யும் போது இதை பயன்படுத்த முடியாது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive