தமிழகத்தில், தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில், ஜூன், 30 வரை, பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகைக்கு,
ஜூலை, 1 முதல், செப்., 30 வரை, 7.8 சதவீதம் வட்டியை, அரசு நிர்ணயம் செய்து
உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...