Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலை... வேலை... வேலை... ஆவின் நிறுவனத்தில் வேலை!!

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்தில் காலியாக உள்ள 2017-18 ஆம் ஆண்டிற்கான 25 மேலாளர், துணை மேலாளர், மேற்பார்வையாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 25
பணியிடம்: சென்னை, திருவண்ணாமலை, ஊட்டி மற்றும் ஈரோடு
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Manager (Marketing) - 01  (Chennai - 01)
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தரஊதியம் ரூ.5100
2. Deputy Manager (Dairying) - 03  (Chennai - 02), (Tiruvannamalai - 01)
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தரஊதியம் ரூ.4400
3. Deputy Manager (Dairy Chemist) - 01  (Chennai - 01)
4. Deputy Manager (Dairy Bacteriology) - 02 (Chennai - 01), (Tiruvannamalai - 01)
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தரஊதியம் ரூ.4300
5. Supervisor (Traffic) - 06  (Chennai- 06)
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தரஊதியம் ரூ.4200
6. Executive (Lab) - 01  (Ooty - 01)
7. Executive (Civil) - 05 (Chennai- 05)
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தரஊதியம் ரூ.2600
8. Private Secretary Gr.III - 06 (Chennai - 02, Erode - 02, Ooty - 01, Tiruvannamalai - 01)
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தரஊதியம் ரூ.2800
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதிக்கான முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரி்ந்துகொள்ளவும். டிப்ளமோ, டிகிரி, முதுகலை பட்டம் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100. இதனை The Managing Director, TCMPF Ltd., Chennai - 51 என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "The Managing Director AAVIN Tamilnadu Co-operative Milk Producers' Federation Ltd (TCMPF) Aavin Illam, Madhavaram Milk Colony, Chennai - 600 051”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.09.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2017 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/hrhoadd160817-1.html,  http://www.aavinmilk.com/hrhoadd160817-2.html, http://www.aavinmilk.com/hrhoadd160817-3.html, http://www.aavinmilk.com/hrhoapp160817.pdf போன்ற என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive