Home »
» ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கம் ஆதரவு !!
வரும் 22 ஆம் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழக சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பெரியசாமி மணப்பாறையில் ஆதரவு குறித்து பேட்டி அளித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...