கடந்த 11 ஆண்டுகளில், அமெரிக்காவில் பணிபுரிய விருப்பம் தெரிவித்து, ‘
எச் 1பி’ விசா பெற விண்ணப்பித்த இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் எண்ணிக்கை 21 லட்சம்!
அனைத்து நாடுகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையே 34 லட்சம் தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது! ‘யு.எஸ். சிட்டிசன்ஷிப் அண்ட் இமிகிரேஷன் சர்வீசஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக, சீன வல்லுநர்கள் 2 லட்சத்து 96 ஆயிரத்து 313 பேரும், பிலிப்பைன்ஸ் வல்லுநர்கள் 85 ஆயிரத்து 918 பேரும், தென் கொரிய வல்லுநர்கள் 77 ஆயிரத்து 359 பேரும், கனடா வல்லுநர்கள் 68 ஆயிரத்து 228 பேரும் அமெரிக்காவில் பணிபுரிய விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், மொத்தம் 26 லட்சம் பேருக்கு ‘எச் 1 பி’ விசா வழங்கப்பட்டுள்ளது. எனினும், நாடு வாரியாக வழங்கப்பட்ட விசா எண்ணிக்கை விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இவற்றையெல்லாம்விட ஒரு முக்கியமான தகவல் என்னவெனில், விசா பெற்றவர்களின் ‘சராசரி’ ஊதியம் ஆண்டுக்கு 59 லட்சம் ரூபாய்! அதனால் தான், ‘எச் 1 பி’ விசா முறைகளை, டிரம்ப் நிர்வாகம் மறு ஆய்வு செய்துவருகிற

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...