Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னை ஐஐடியில் வேலை: பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்!!!

ஐஐடி என அழைக்கப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் சென்னையில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர், இளநிலை டெக்னீசியன், இளநிலை பொறியாளர், சிஸ்டம் பொறியாளர், செவிலியர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


  இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 32

பணியிடம்: சென்னை

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Registrar - 01
சம்பளம்: மாதம் ரூ.37400 - 67000 + தரஊதியம் ரூ.10000
2. Systems Engineer - 01
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தரஊதியம் ரூ.7600
3. Security Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தரஊதியம் ரூ.5400
4. Junior Engineer - 03
5. Staff Nurse - 04
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தரஊதியம் ரூ.4200
6. Junior Technician - 12
7. Junior Assistant - 10
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தரஊதியம் ரூ.2000

வயதுவரம்பு: 27, 33க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்


விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:  www.recruit.iitm.ac.in/external என்ற லிங்கிற்குள் சென்று ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

““The Assistant Registrar, Recruitment Section, Admn. Building (First Floor), IIT Madras, Chennai - 600 036””

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.09.2017

ஆன்லைன் விண்ணப்பப்பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.09.2017

எழுத்துத் தேர்வு வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://recruit.iitm.ac.in/external/sites/default/files/R317-Instruction-to-Candidates.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive