அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய
அடுத்த சில நொடிகளில் முழுமையாக விற்று தீர்ந்தாக அமேசான் தெரிவித்துள்ளது.
அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட்ட நோக்கியா 6
ஸ்மார்ட்ட்போனை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர்.
நோக்கியா 6 அடுத்த விற்பனை ஆகஸ்டு 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அமேசான்
தளத்தில் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு நோக்கியா 6 மீது ரூ.1,000 கேஷ்பேக்
வழங்கப்படுகிறது.
வோடோபோன் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டாவிற்கு கூடுதலாக 45 ஜிபி டேட்டா ஐந்து மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
மேக்மைட்ரிப் (Makemytrip.com) தளத்தில் ரூ.2,500 வரை தள்ளுபடி
வழங்கப்படுகிறது. அமேசான் கின்டிள் புத்தகங்களில் அதிகபட்சம் 80 சதவிகிதம்
தள்ளுபடி வழங்கப்படுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...