தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில்நுட்ப கல்வித்துறையால், ஜூனில் நடத்தப்பட்ட கணினி சான்றிதழ் தேர்வு முடிவு,
இன்று(ஆக.,9) வெளியாகிறது.
தேர்வு முடிவை, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின்,
www.tndte.com இணையதளத்திலும், பாலிடெக்னிக் கல்லுாரி தேர்வு
மையங்களிலும், தெரிந்து கொள்ளலாம். வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்கள்,
உரிய ஆவணங்களை சரிபார்த்து வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...