தமிழக அரசின் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி
பொது மேலாளர், மூத்த மேலாளர், துணை மேலாளர் பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 06
பணியிடம்: கரூர்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant General Manager (Production) / Senior Manager (Production) - 01
2. Senior Manager (Mechanical) - 01
3. Senior Manager (Instrumentation) - 01
4. Manager (Mechanical) / Deputy Manager (Mechanical) - 01
5. Manager (Production) / Deputy Manager (Production) - 01
6. Manager (Quality Assurance) / Deputy Manager (Quality Assurance) - 01
தகுதி: பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக், வேதியியல் துறையில்
இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.08.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில்
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து
தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“GENERAL MANAGER (HR) TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM - 639 136, KARUR DISTRICT, TAMIL NADU”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.09.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.tnpl.com/Careers/tnpl_lsfm_specs_07_08_2017.pdf என்ற லிங்கை
கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...