ராமச்சந்திரா
மருத்துவ பல்கலையில், புதிதாக இரண்டு துணை மருத்துவ படிப்புகள்
துவக்கப்பட்டு உள்ளன.
நாட்டில் முதன் முதலாக, சென்னை, போரூர் ராமச்சந்திரா பல்கலையில், பி.எஸ்சி., மெடிக்கல் மைக்ரோபயாலஜி அண்ட் அப்லைடு மாலிக்யுலர் பயாலஜி மற்றும் பேச்சுலர் ஆப் ஆக்குபேஷனல் தெரபி என்ற, இரு துணை மருத்துவ படிப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

'இவற்றில் சேர, விண்ணப்ப படிவத்தை, www.sriramachandra.edu.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும், 21ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மாணவர் சேர்க்கை, 24ல் நடக்கும்' என, பல்கலை தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...