கடந்த 6-ம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 ஏ
தேர்வுக்கான விடைத்தாள் இன்று (ஆக 9 )வெளியிடப்பட்டது.
இது குறித்து
டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கடந்த 6-ம்
தேதி நடைபெற்ற குரூப்2
ஏவுக்கான தேர்வு நடைபெற்றது உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு
தேர்வு நடைபெற்றது. இதற்கான விடைத்தாள் www.tnpsc.gov.in என்ற இணைய தள
முகவரியின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என கறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...