Home »
» ஆகஸ்ட் 22 வேலைநிறுத்தம் - திருச்சியில் நடைபெற்று கொண்டிருக்கும் ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் முடிவு
திட்டமிட்டபடி ஆகஸ்ட் 22 வேலைநிறுத்தம் நடைபெறும். அன்று காலை 10.00 மணிக்கு வட்டார தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடைபெற வேண்டும்.
பொறுப்பாளர்கள் அனைவரும் இதற்கான ஏற்பாடுகளை செய்வதென முடிவெடுக்கப்பட்டது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...