திருவண்ணாமலையில் உள்ள அங்கன்வாடியில் காலியாக உள்ள 1925 அங்கன்வாடி
பணியாளர்கள்,
உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 24 ஆம் தேதிக்குள்
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1925
பணியிடம்: திருவண்ணாமலை
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Main Anganwadi Worker - 763
2. Mini Anganwadi Worker - 241
3. Anganwadi Helper - 921
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.08.2017
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நேர்முகத் தேர்வு குறித்த முழுமையான
விவரங்கள் அறிய http://www.tiruvannamalai.tn.nic.in/press%20news.pdf என்ற
லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...