Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

15054 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

தில்லி அரசின் கல்வித்துறைகளில் காலியாக உள்ள 15 ஆயிரத்து 54 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பை தில்லி துணை சேவை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.  
        இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து செப்டம்பர் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்:  15054
பணி: PGT, TGT, Teacher Jobs
பணியிடம்: தில்லி
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Junior Engineer (Civil) - 70
2. Junior Engineer (Mechanical) -  15
3. Patwari -  140
4. Legal Assistant - 13
5. Special Educator - 1540
6. Primary Teacher - 4366
7. Special Education Teacher - 496
8. Asstt. Teacher (Nursery) - 320
9. Asstt. Teacher (Primary) - 1394
10. Physical Edn. Teacher - 919
11. Drawing Teacher - 295
12. Domestic Science Teacher - 199
13. PGT Home Science- Female: 114
14. PGT Physical Education- Male: 86
15. Post Graduate Teacher Physical Education- Female: 74
16. PGT Fine Art -Male: 17
17. PGT Fine Art -Female: 13
18. Post Graduate Teacher Music- Male - 01
19. PGT Music- Female - 04
20. Post Graduate Teacher Biology – Male - 08
21. PGT Biology – Female - 07
22. Post Graduate Teacher Chemistry – Male -11
23. PGT Chemistry -Female - 10
24. PGT Commerce- Male - 13
25. Post Graduate Teacher Commerce- Female - 15
26. PGT Economics- Male - 10
27. PGT Economics- Female - 22
28. Post Graduate Teacher English – Male - 73
29. PGT English – Female - 83
30. PGT Hindi – Male - 113
31. Post Graduate Teacher Hindi – Female - 66
32. PGT History- Male - 92
33. PGT History – Female - 113
34. Post Graduate Teacher Pol. Science- Male - 88
35. PGT Pol. Science- Female - 115
36. PGT Sanskrit – Male - 29
37. Post Graduate Teacher Sanskrit – Female - 19
38. PGT Geography- Male - 52
39. Post Graduate Teacher Maths – Male - 08
40. PGT Maths – Female - 12
41. PGT Physics – Male - 09
42. Post Graduate Teacher Physics – Female - 09
43. PGT Punjabi – Male - 01
44. PGT Punjabi – Female - 02
45. Post Graduate Teacher Urdu – Male -  02
46. PGT Urdu – Female - 10
47. PGT Agriculture — Male - 01
48. Post Graduate Teacher Sociology – Male - 42
49. PGT Sociology – Female - 41
50. TGT English – Male - 367
51. TGT English – Female - 311
52. Trained Graduate Teacher Maths – Male - 286
53. TGT Maths – Female - 324
54. TGT Natural Science- Male - 222
55. Trained Graduate Teacher Natural Science- Female - 194
56. TGT Social Science- Male - 303
57. TGT Social Science- Female - 300
58. Trained Graduate Teacher Bengali – Female -  01
59. TGT Hindi – Male -271
60. TGT Hindi – Female - 151
61. Trained Graduate Teacher Punjabi – Male - 88
62. TGT Punjabi – Female - 126
63. TGT Sanskrit – Male - 114
64. Trained Graduate Teacher Sanskrit – Female - 140
65. TGT Urdu – Male - 78
66. TGT Urdu – Female - 135
67. Educational and Vocational Guidance Counsellor (EVGC) – Male - 222
68. Educational and Vocational Guidance Counsellor (EVGC)- Female -  210
69. Music Teacher - 46
தகுதிகள்: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: முதல்வர் பணியிடங்களுக்கு 40க்குள்ளும், PGT மற்றும் TGP ஆசிரியர் பணியிடங்களுக்கு 35க்குள்ளும், PRTஆசிரியர் பணியிடங்களுக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்:
Principal பணி: மாதம் ரூ.15,600 - .39,100 + தர ஊதியம் ரூ.7,600.
PGT ஆசிரியர் பணி: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800
TGT ஆசிரியர் பணி: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
PRT ஆசிரியர் பணி: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.dsssb.delhigovt.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்பு கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுமையாக படித்து தெரிந்துகொண்ட பின்னர் கவனமாக விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100, மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2017
மேலும் முழுமையான விவரங்களை அறிய www.dsssb.delhigovt.nic.in




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive