சென்னை: சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும், உயர் சிறப்பு மருத்துவ
படிப்புக்கான கவுன்சிலிங்கில், 1,140 பேர் இட ஒதுக்கீடு
பெற்றுள்ளனர்.தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், சூப்பர்
ஸ்பெஷாலிட்டி எனப்படும,்
முதுநிலை உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளான, டி.எம்., -
எம்.சி.எச்., என்ற படிப்புக்கு, 192 இடங்கள் உள்ளன. நாடு முழுவதும், 1,215
இடங்கள் உள்ளன.
இதற்கான கவுன்சிலிங், 16ம் தேதி நடந்தது. தமிழக கல்லுாரிகளில், 121 பேர்
உட்பட, நாடு முழுவதும், 1,140 பேர் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர். விடுபட்ட
இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும், 24ம் தேதி நடக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...