Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10th Standard, 11th Standard, 12th Standard - Quarterly Exam 2017-2018 - Time Table

10th Standard, 11th Standard, 12th Standard - Quarterly Exam 2017-2018 - Time Table

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு செப்.11-ல் தொடக்கம்
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் (2017-18) எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிவடைகின்றன.
இந்த மூன்று வகுப்புகளுக்குரிய தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் அனுப்பியுள்ளார்.
தேர்வு கால அட்டவணை விவரங்கள் பின்வருமாறு:–

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

செப்டம்பர் 11–ந் தேதி – தமிழ்முதல் தாள்.
12–ந் தேதி– தமிழ் 2–வது தாள்.
14–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்.
15–ந் தேதி – ஆங்கிலம் 2–வது தாள்.
18–ந் தேதி – கணிதம்.
20–ந் தேதி – அறிவியல்.
21–ந் தேதி – விருப்ப மொழிப்பாடம்.
23–ந் தேதி– சமூக அறிவியல்.
பிளஸ்–1
செப்டம்பர் 11–ந் தேதி – தமிழ் முதல் தாள்.
12–ந் தேதி – தமிழ் 2–வது தாள்.
13–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்.
14–ந் தேதி – ஆங்கிலம் 2–வது தாள்.
15–ந் தேதி– உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம்.
18–ந் தேதி– கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நீயூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.
19–ந் தேதி – கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், புள்ளியல்.
20–ந் தேதி – வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.
21–ந் தேதி – இயற்பியல், பொருளாதாரம் மற்றும் தொழில் கல்வி தேர்வுகள்.
23–ந் தேதி – வேதியியல், அக்கவுண்டன்சி.
பிளஸ்–2 வகுப்பு
செப்டம்பர் 11–ந் தேதி –தமிழ் முதல் தாள்.
12–ந் தேதி – தமிழ் 2–வது தாள்.
13–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்.
14–ந் தேதி – ஆங்கிலம் 2–வது தாள்.
15–ந் தேதி– உயிரியல், தாவரவியல், வரலாறு.
18–ந் தேதி– கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நீயூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ், நர்சிங், அரசியல் அறிவியல்.
19–ந் தேதி – கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், புள்ளியல்.
20–ந் தேதி – வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.
21–ந் தேதி – இயற்பியல், பொருளாதாரம் மற்றும் தொழில் கல்வி தேர்வுகள்.
23–ந் தேதி – வேதியியல், அக்கவுண்டன்சி.
இந்த அட்டவணையின்படி தேர்வுகள் நடைபெறும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive