கர்நாடக மாநில அரசு கல்வித்துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பட்டதாரி பிரைமரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர்
தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை கர்நாடக
கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதற்கு இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 10,000
பணி: Graduate Primary Teacher
தேர்வு: ஆசிரியர் தகுதித் தேர்வு
மாவட்ட வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Sirsi - 729
2. Bangalore North - 101
3. Bangalore South - 146
4. Chitradurga - 224
5. Bangalore Rural - 74
6. Shivamoga - 147
7. Chikkballapura - 165
8. Tumkur - 70
9. Kolar - 106
10. Vijayapura - 454
11. Bagalkote - 392
12. Dharwad - 113
13. Belagavi - 276
14. Madhugiri - 140
15. Uttarakannada - 263
16. Chamarajanagar - 217
17. Chikkodi - 65
18. Dakshinakannada - 124
19. Gadag Haveri - 135
20. Mysore - 327
21. Mandya - 93
22. Udupi - 60
23. Kodagu -197
24. Ramnagara - 149
சம்பளம்: மாதம் ரூ.14,550 - 26,700 + இதர சலுகைகள்.
தகுதி: இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.510. மற்ற பிரிவினர் ரூ.1010 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.schooleducation.kar.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2017
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 27.09.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.schooleducation.kar.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Tamilnadu Education department????????
ReplyDelete