சிறப்பு பாட ஆசிரியர் நியமனத்துக்கான,
பாடத்திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 2012ல், அரசு
பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள், சிறப்பு பாடங்களை கற்பிக்க
நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு, தொகுப்பூதியத்தில், மாதம்,
7,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள், பணி நிரந்தரம்
கேட்டு, போராடி வருகின்றனர்.
இந்நிலையில், போட்டி தேர்வுகள் மூலம்,
ஓவியம், தையல், இசை மற்றும் கணினி அறிவியல் ஆகியவற்றில், 1,188 சிறப்பு
ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். போட்டி தேர்வுக்கான அறிவிப்பு, அடுத்த
வாரம் வெளியாகிறது; ஆக., 19ல், தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த
தேர்வுக்கான பாடத்திட்டம், நேற்று வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை
செயலராக சபிதா இருந்த போது, 2015ல், இந்த பாடத்திட்டம்
தயாரிக்கப்பட்டுள்ளது. அதே பாடத்திட்டம், இந்த போட்டி தேர்வுக்கு
பின்பற்றப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
There is no syllabus for computer science please update
ReplyDeletepls send question and answer previous year computer science trb board
ReplyDeleteகணினி அறிவியல் இல்லை
ReplyDeleteit's not for ssa part time teachers
ReplyDeleteYa, it's not a SSA part time teachers post. But when the govt will select special teachers with full salary, automatically SSA part time teachers got deployment to that school. So...
Deletepadasalai editors please conform with trb
ReplyDeletedon't publish false news
ReplyDeleteexam has confirmed for computer instructor.... notification will be published soon.
ReplyDeleteHow we can compete with today's computer syllabus.. That days we learnt c now php java current... So if exam means we are taking life of senior computer graduate
ReplyDeleteJust now finished bed graduated student.. C we are waiting for more than 15 years... Please understand...
ReplyDeleteJust now finished bed graduated student.. C we are waiting for more than 15 years... Please understand...
ReplyDeleteI am B.sc maths .M.C.A with Bed
ReplyDeleteAm I eligible for computer teacher
Can I apply