Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET - வந்தேமாதரம் வங்கமொழியில் இயற்றப்பட்டாலும், வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன - சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கில் தமிழக அரசு விளக்கம்.

 ஆசிரியர் தகுதித் தேர்வில் வந்தேமாதரம் எந்த மொழியில் இயற்றப்பட்டது என கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

 இந்த கேள்விக்கு வங்க மொழி என பதில் அளித்ததால் ஒரு மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று வீரமணி வழக்கு தொடர்ந்திருந்தார்.
  வந்தேமாதரம் பாடல் வங்கமொழியில் இயற்றப்பட்டாலும்அதில் உள்ள வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி விளக்கமளித்தார்.
 வந்தேமாதரம் பாடலுக்காக வழக்கு தொடர்ந்தவருக்கு ஒரு மதிப்பெண் அளித்தாலும் அவர் தேர்ச்சி பெறமாட்டார்.
 அரசின் விளக்கத்தை பதிவு செய்த உயர்நீதிமன்றம் தீர்ப்பை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive