TNTET - 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனிசலுகை மதிப்பெண் வழங்ககோரி வழக்கு.மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு உத்தரவு.
பமிலா என்பவர் தொடர்ந்த வழக்கில் அவர் கூறியுள்ள மனுவின் விபரம் :
2013 தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பணி கிடைக்கவில்லை.4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தேர்ச்சிக்கு உரிய சலுகை மதிப்பெண்கள் வழங்கக்கோரி வழக்கு தொடுத்துள்ளார்.
இம்மனு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி ஆசிரியர் தேர்வு வாரியம் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...