PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.07.2017 to 30.09.2017 – Orders – Issued.
ஜி.பி.எப்., வட்டி குறைப்பு
தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் பிடித்தம்
செய்யப்படும், வருங்கால வைப்பு நிதிக்கு, ஏப்., 1 முதல், ஜூன், 30 வரை, 7.9
சதவீதம் வட்டி அளிக்கப்பட்டது.
ஜூலை, 1 முதல், செப்., 30 வரை, வருங்கால வைப்பு நிதிக்கு, 7.8 சதவீதம்
வட்டி நிர்ணயம் செய்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை
பின்பற்றி, தமிழக அரசும், 7.8 சதவீதம் வட்டி நிர்ணயித்து, உத்தரவு
பிறப்பித்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...