அன்பார்ந்த தோழர்களே, வணக்கம் இன்று 11 /7 /17 (செவ்வாய்க்கிழமை) சென்னையில் நடந்த JACTO GEO கூட்டமைப்பு சார்பில் கீழ் கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
1)13 /7 /17 மாவட்ட அளவில் JACTO GEO அமைப்பு கூட்டம்.
2) 18 /7 /17 மாவட்ட அளவில் பேரணி நடைபெறும்.
3)5/8/17 சனிக் கிழமை சென்னையில் கோட்டை நோக்கி பேரணி.
4)அடுத்த கட்ட போராட்டம் JACTO GEO கூட்டம் கூடி அறிவிக்கும்
Why ?????
ReplyDeleteEnna Why ?????
Deletecps thurogathuku epa govt employees mudivu kataporom masam masam sambalathula matum pidichutu emathitu irukara kevalamana arasai yar thati keka poranga
ReplyDelete