நாடு முழுவதும் ஐ.ஐ.டி.யில் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை வித்தித்துள்ளது.
ஐ.ஐ.டி.யில் மாணவர் சேர்ககைக்கும் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கீழ் நீதிமன்றங்கள் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு, கலந்தாய்வு வழக்குகளை விசாரிக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...