Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

FLASH NEWS:500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் 22.07.2017 அன்று நடைபெற உள்ளது.விரைவில் அறிவிப்பு.

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு எண் : 12025 / 2014 தேதி 04.12.2014 மற்றும் 858 / 2015 தேதி : 31.07.2015 தீர்ப்புகளின் படி 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் 22.07.2017 அன்று நடைபெற உள்ளது. 

🖌🖌🖌 பாட வாரியாக பணியிட மாறுதல் பெறுவோர் விவரம். 
💥💥💥 தமிழ் - 35 ; 
💐💐💐ஆங்கிலம் - 45 ; 
🏝🏝🏝 கணிதம் - 180 ; 
📱📱இயற்பியல் - 70 ; 
🌞🌞வேதியியல் - 70 ; 
🍀🍀தாவரவியல் - 35 ; 
🦁🦁விலங்கியல் - 35 ; 
🌿🌿வரலாறு - 15 ; 
🦋🦋புவியியல் - 15 . 
மேற்கண்ட பணியிட மாறுதல் கலந்தாய்வில் 4340 ஆசிரியர் பயிற்றுநர்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்து கொள்கின்றோம். . 
💥💥💥 நமது ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 29.07.2017 அன்று மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடைபெறும். பின்னர் 
🌹🌹🌹🌹வெளிமாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு மாறுதல் நடைபெறும். அதில் பணிநிரவலில் பாதிக்க பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.விரைவில் அறிவிப்பு வெளியாகும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive