வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அனைத்து பாடப் புத்தகங்களும் இணையதளங்களில் கிடைக்கும்.
மாணவர்கள் ஒரு நாள் பள்ளிக்கு வராவிட்டால் அன்று நடத்தப்பட்ட பாடங்கள் பெற்றோருக்கு செல்லிடப்பேசியில் அனுப்பி வைக்கப்படும். புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க ஆசிரியர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும். மாணவர்களின் தரம் உயரும்போது ஆசிரியர்களின் பெருமை மேலோங்கும்
மாணவர்கள் ஒரு நாள் பள்ளிக்கு வராவிட்டால் அன்று நடத்தப்பட்ட பாடங்கள் பெற்றோருக்கு செல்லிடப்பேசியில் அனுப்பி வைக்கப்படும். புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க ஆசிரியர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும். மாணவர்களின் தரம் உயரும்போது ஆசிரியர்களின் பெருமை மேலோங்கும்
ஓய்வின்றி உழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ReplyDeleteஉழைப்பிற்கு ஏற்ற ஊதியமே காணல் நீராக எங்கள் கண்ணை மறைக்கிறது.
பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்...
ReplyDeleteகடந்த 6 ஆண்டுகளாக மாணவர்கள் நலன் கருதி செயல்படும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பல போராட்டங்களை நடத்தியும் பணி நிரந்தரமோ. ஊதிய உயர்வோ செய்ய அரசு நிதி இல்லையாம்..ஆனால் எம்.எல்.ஏக்களுக்கு இரு மடங்கு சம்பளம் உயர்வு நியாயமா...
ReplyDeleteஅவர்கள் உழைக்கிறார்கள் சார்....
Deleteaama aama sonnanka
DeleteAll Admission B.Ed,M.Ed,BE,ME,MBA,MCA,SC,ST,Full free contact me 9942799662
ReplyDeletewe are ready for teach
ReplyDeleteஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு கணிப்பொறி கொடுத்தால் நன்றாக இருக்கும்
ReplyDeleteNeed 1 LCD projecter in every classroom
ReplyDeleteநல்ல திட்டம்
ReplyDeleteWe are always ready
ReplyDeleteappo teachers book edukurathu, serupu erdukirathu, note edukirathu, community certificate vanki koduthu, employement regisration panni , 10 days training poi, 5 days RP training, crc training, mantam, psumaipadai, jrc, scout, practicals school cleaning, mathiyanam sappadu taste panni uirodu than erukaen sapudunkanu solli students vayilarunthu nalla vartha kaeddu parensukidda nalla vartha kaedu, varalana veeduku poi pathu feverna health aalunkaakidda solllli kadasila neenka solluvinka avan padikkalanalum pass panni vidanum ellaina varalana medikal certificate vaikkanumnu
ReplyDeleteeppo mobila avanuku sms anupanum urupaum puthiya india
This comment has been removed by the author.
ReplyDeleteFirst improve school infrastructure
ReplyDeleteநல்ல திட்டம், ஓய்வின்றி உழைக்க நான் தயார் ஆனால் எனக்கு பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும்.
ReplyDeleteஉழைப்பிற்கேற்ற .... ஊதியம் கொடுங்கள்......
ReplyDeleteWe have got Very good and innovative secretary, after a long time.
ReplyDeleteHe will guide us.
He will shape us.
He will definitely support teaching community.
SIR GREAT SIR GOD BLESS YOU SIR
ReplyDelete