*ஜி.எஸ்.டி அறிமுக நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் பேசியதாவது:
*பல்வேறு நீண்ட நெறிமுறைகளுக்கு பிறகு ஜி.எஸ்.டி அமலாகிறது. இது நாட்டின் முக்கியமான தருணம் - பிரணாப்.
*இதனை சாத்தியப்படுத்திய அரசுக்கு எனது வாழ்த்துக்கள் - பிரணாப்*
*நிதியமைச்சராக நான் இருந்தபோது ஜி.எஸ்.டி உருவாக்கத்தில் பெரிய அளவில் பங்காற்றி உள்ளேன் -
*14 ஆண்டு பயணம் பயனை எட்டும் நேரம் வந்தள்ளது -
*ஜி.எஸ்.டிக்கு நான் கடந்தாண்டு ஒப்புதல் அளித்தேன் -
*ஜி.எஸ்.டிக்கு ஒப்புதல் அளித்ததை பெருமையாக கருதுகிறேன் -
*மத்திய, மாநில அரசுகளின் கருத்தொற்றுமை அடிப்படையிலே ஜி.எஸ்.டி உருவாகி உள்ளது -
*அரசியல்சட்டப்படி ஜி.எஸ்.டி உருவாக்கப்பட்டுள்ளது -
*ஜி.எஸ்.டி அறிமுகம் நாட்டின் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி உள்ளது - பிரணாப்.
*இவ்வாறு பேசினார்.பின் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மணி அடித்து துவக்கி வைக்க ஜி.எஸ்.டி அமலானது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...