மதுரை பாரதி யுவ கேந்திரா நிறுவனர் நெல்லை பாலு தெரிவித்துள்ளதாவது:
இவ்வமைப்பு சார்பில் இசை,
படிப்பு, ஓவியம், விளையாட்டு, சமூகப் பணி, பரதநாட்டியம், பேச்சு, கவிதை உட்பட அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் எல்.கே.ஜி., -- பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு 'யுவஸ்ரீ கலா பாரதி' விருதும், கல்லுாரி மாணவர்களுக்கு 'சுவாமி விவேகானந்தர்' விருதும் மாவட்டம் தோறும் வழங்கப்படுகின்றன.
பரிசு பெற்றதற்கான ஆவணங்களுடன் வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் 15 நாட்களுக்குள், 'நிறுவனர், பாரதி யுவ கேந்திரா, ஜி102, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை, 625 016' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். விபரங்களுக்கு 94426 30815 எண்ணில் தொடர்புகொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...