தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் கழிவறை கட்ட அரசுக்கு ஐகோர்ட்
உத்தரவிட்டுள்ளது.8 மாதங்களுக்குள் கழிவறை கட்ட வேண்டும் என்று
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த முகமது ராஜா என்பர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் இவ்வாறு உத்தரவு பிரப்பித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...