Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விளையாட்டு துறையில் தமிழகம் முன்னோடி: அமைச்சர் !!

      பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: தமிழக பாடதிட்டத்தை சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு இணையாக மாற்ற 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
       நாட்டில் இல்லாத அளவிற்கு தமிழக பள்ளி கல்விதுறையில் மாற்றம் செய்யப்படுகிறது. அடுத்த 3 வருடங்களில் அனைத்து பாட திட்டங்களும் மாற்றப்படும். இந்த வருடம் 10 ஆயிரம் அரசு பள்ளிகளில் நவீன கழிப்பிட வசதி செய்து தரப்படும். இந்தியாவிலேயே, விளையாட்டு துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக தகிழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive