நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி மாணவர்கள் 10 நாட்கள் சேலத்தில் நடைபெற்ற என்சி.சி முகாமில் கலந்துகொண்டு முகாமில் நடைபெற்ற அணி வகுப்பு,ஏரோமாடலிங் , பெஸ்ட் கேட்டட். துப்பாக்கி சுடுதல் ,
விளையாட்டு,கிட் லே அவ்ட்,மைமிங், நாடகம்,பாடல்,நடனம், என பல்வேறு போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்று 58 பதக்கங்களையும் 4 கோப்பைகளையும் வென்றுள்ளனர்.மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் (ஓவரால்)பெற்றுள்ளனர்....ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் தொடர்ந்து மூன்றாண்டுகள் பெற்றுள்ளனர்..என்பது குறிப்பிடத்தக்கது.........பலதனியார் பள்ளிகளை வென்று வந்த்து இந்த அரசுபள்ளி(நாட்டுக்கோழிகள்)...பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த என்.சி.சி. மாணவர்களையும் ,என்.சி.சி அலுவலர் இராஜசேகரன் அவர்களையும் தலைமையாசிரியர் திரு.பழனிச்சாமி அவர்களும் பெற்றோர்களும்,பெற்றோர்ஆசிரியர் கழகத்தினரும் ஊர்மக்களும் பாராட்டினர்.....
தொடர்புக்கு.9092112930
____________________________
அரசு பள்ளிகளால்
சாதிக்க முடியாது என்பவர்களுக்கான பதிவு
______________________________________________
நன்றி....நன்றி..நன்றி...அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம்...
ReplyDeleteSir very proud of ur sevice gd bless u and ur family
ReplyDeleteநன்றி சார்.....
Deleteநன்றி சார்.....
DeleteSir very proud of ur sevice gd bless u and ur family
ReplyDelete