Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

5 ஆண்டு சட்ட படிப்புக்கு இன்று கவுன்சிலிங் துவக்கம்

     தமிழ்நாடு சட்ட பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படும், சீர்மிகு சட்ட பள்ளியில், ஐந்தாண்டு பட்டப்படிப்புக்கு, தமிழக அரசின் கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இதில் சேரலாம். இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க, 2,964 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களில் தகுதியான, 2,600பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, தரவரிசை அடிப்படையில், இன்று கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை துவங்குகிறது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive