ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஜேக்டோ சார்பில் கூறப்பட்ட கருத்துக்கள்
1.ஆகஸ்ட் 5 அன்று CRC வைப்பதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கையை இயக்குனரிடம் அளிப்பது, எனவும் நடத்தப்பட்டால் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது.
2. ஆகஸ்ட் 6 ம்தேதி நடைபெறும் TNPSC தேர்வு, ஆகஸ்ட் 5 நடைபெறும் பேரணிக்கு தடையாக இருக்கும் பட்சத்தில் TNPSC EXAM தேர்வு பணியினை புறக்கணிப்பது.
3. ஜேக்டோ ஜியோ போராட்டங்களில் ஜேக்டே ஜியோ பதாகைகள் (பேனர்) தவிர எந்த ஒரு தனிப்பட்ட அமைப்பு தனது பதாகைகளை (பேனர்,கொடி) பயன்படுத்த கூடாது.
4. ஆகஸ்ட் 5 பேரணிக்கு மாநில ஜேக்டோ ஜியோ சார்பில் சுவரொட்டி, துண்டு பிரசுரம் வழங்கப்பட வேண்டும்.
5. ஆகஸ்ட் 5 பேரணியில் சென்னையில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு refresh பண்ணுவதற்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும்.
6. ஜேக்டோ ஜியோ ஆயத்த கூட்டங்கள் நடைபெறும்போது ஒருங்கிணைப்பாளர் தவிர ஜேக்டோ சார்பில் இருவர், மற்றும் ஜியோ சார்பில் இருவர் தலைமையில் நடைபெற வேண்டும்.
7. தமிழக அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் அக்குழுவில் ஜேக்டோ 22 சங்க பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...