Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப் - 4 கவுன்சிலிங் வரும் 17ல் துவக்கம்


'குரூப் - ௪ பதவிக்கான கவுன்சிலிங், 17ம் தேதி முதல் நடக்கும்' என,
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழக அரசு துறையில், குரூப் - 4 பிரிவில், இளநிலை உதவியாளர் பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, எழுத்துத் தேர்வு, 2016 நவம்பரில் நடந்தது; முடிவுகள், ௨௦௧௭ பிப்ரவரியில் வெளியிடப்பட்டன.
இதில், இளநிலை உதவியாளர் பதவிக்கு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஜூலை 17 - ஆக., 8 வரை, முதற்கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. கூடுதல் விபரங் களை, டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in இணையதளத்தில் அறியலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive