Home »
» இயற்கை மருத்துவபடிப்புக்கு ஆக.,2 முதல் விண்ணப்பம் !!
சித்தா, ஆயுர்வேத ,யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு ஆக2-ம்
தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.
சென்னை, பாளையங்கோட்டை,
திருமங்கலம் கோட்டார் ஆகிய இடங்களில் வரும் 31-ம் தேதி வரை விண்ணப்பங்கள்
பெற்றுக்கொள்ளலாம், பிஎஸ்எம்.எஸ்,
பி.ஏ.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ் உட்பட
மருத்துவபடிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஆக., 31ம் தேதி
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கடைசி நாளாகும். மேலும்
விவரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...