2017–2018
ஆம் கல்வி ஆண்டில் 739 கோடி ரூபாய் செலவில் 27 லட்சத்து 5 ஆயிரத்து 160
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவியர்களுக்கு கட்டணமில்லா
கையடக்க பேருந்து
பயண அட்டைகளை வழங்கிடும் அடையாளமாக, தலைமைச் செயலகத்தில் 7
மாணவ–மாணவிகளுக்கு கையடக்க பேருந்து பயண அட்டைகளை முதல்–அமைச்சர் எடப்பாடி
பழனிசாமி வழங்கினார்.Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 27 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...