Home »
» 240 அரசு பள்ளிகளில் கணினி அறிவியல்
சென்னை:தமிழகத்தில், 240 அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடப்பிரிவு
துவங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 540 அரசு பள்ளிகளில், கணினி
அறிவியல் பாடப்பிரிவு செயல்படுகிறது. இவற்றுக்கு புதிதாக ஆசிரியர்கள்
நியமிக்கப்பட உள்ளனர்.
அதே போல, இன்னும், 240 அரசு பள்ளிகளில் புதிதாக, கணினி அறிவியல் பிரிவு
துவங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக, அனைத்து பள்ளிகளிலும், பிளஸ் 1ல்
உள்ள பாடப்பிரிவுகளின் பட்டியலை அனுப்ப, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன்
உத்தரவிட்டு உள்ளார்.
Very great news...
ReplyDeletePlease recruitment thru by seniority people who already finished CV.. We are waiting for long years
ReplyDeleteMr.arun ,90 percentage through seniority basis......
Deleteதேர்வு உண்டெனில், ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்த்தவர்கள் தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டுமென நீதிமன்றத்தை அணுகி வெற்றிப் பெற வாய்ப்பு இருப்பதாக அறிகிறேன். உங்களது பதில் என்ன ? சிந்திக்கவும்
DeleteGovt.. Please give life for us...
ReplyDeleteThis is our hope.. Please give chance for us... Newly graduated please understand ....
ReplyDeletePlease give priority for par time instructor who working in government schools
ReplyDeleteExam is best
ReplyDeleteIt will come seniority based for 90 percentage or exam.......why because ,fill through exam it will take three months. . But through seniority basis with in 24 days......I think seniority it will come
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteExam confirm.They have already announced in newspapers and educational websites.
ReplyDeleteWait and see within 10 days .. govt let you know..
DeleteOK. Let's wait and see what happens.
Deleteதேர்வு உண்டெனில், ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்த்தவர்கள் தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டுமென நீதிமன்றத்தை அணுகி வெற்றிப் பெற வாய்ப்பு இருப்பதாக அறிகிறேன். உங்களது பதில் என்ன ? சிந்திக்கவும்.
ReplyDeleteIthu PG TRB Nanba, No U pass TN TET
DeleteSupposed exam will be announced .. so many members applied for case ... last time seniority based Little bit Chance avoiding this time one of the chance.....
DeleteIthu PG TRB Nanba, No U pass TN TET
ReplyDeleteNot TET gentle man, I spoke about employment seniority...
ReplyDeleteAlready verified our certificates...
No PG TRB, Its computer instructor post...