மார்ச் 2017ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணாக்கர்கள்
அசல் மதிப்பெண் சான்றிதழை 26.07.2017, புதன்கிழமை காலை 10 மணி முதல்
அவர்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் அவர்கள்
தேர்வெழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...