Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர் சேர்க்கை வரும் 10-ல் ஆரம்பம்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பதிவாளர் எஸ்.விஜயன்நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2017-18ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜூலை 10-ம் தேதி தொடங்குகிறது.
சான்றிதழ், பட்டயம், பட்டம், முதுகலைப் பட் டம் ஆகியவற்றில் 130 படிப்புகள் வழங்கப்படுகின்றன. புதிதாக 3 முதுகலை பட்டப் படிப்புகளும், 5 இளங்கலை பட்டப் படிப்புகளும் 2 முதுகலைபட்டயப் படிப்புகளும், 3 பட்டயப் படிப்புகளும், 6 தொழிற் கல்வி பட்டயப் படிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன.மேற்கண்ட படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க லாம். கட்டணத்தையும் ஆன்லைனி லேயே செலுத்தலாம். இணைய முகவரி: www.online.tnou.ac.inகூடுதல் விவரங்களை www.tnou.ac.in முகவரியில் தெரிந்துகொள்ளலாம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive