1,ஐயா m,sc வேதியியல் தமிழகத்தில் ஏதேனும் கல்லூரி (அல்லது) பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் கற்பிக்க படுகின்றனவா,அவ்வாறு இருக்குமானால் எனக்கு முழு தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன,2,தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் பாலிடெக்னிக் TRB இவை இரண்டிலும் வேதியியல் துறைக்கான இடங்கள் உள்ளன, இவற்றிற்கான,20 % இடம் தமிழ் வழியில் பயின்ற வர்களை கொண்டு நிரப்ப வேண்டும் அல்லவா, நான் 10, 12, B.sc,B.Ed, அணைத்து தமிழ் வழியில் பயின்றுவந்துேதன்,m.sc, தமிழ் வழியில் இல்லை என்ற காரணத்தினால் ஆங்கில வழியில் பயின்றேன், தற்போது நடைபெறவுள்ள PG TRB AND POLYTECHNIC TRB இரன்டு தேர்வுக்கும் அரசு இடஒதுக்கீடு 20 % தமிழ் வழிக் கல்விபயின்றோறுக்ககான இடஒதுக்கீட்டின் கீழ் நான் தகுதி பெறுவேனா, பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
Which PG degree qualify for applying the post of Lecturer in Modern office practice?
ReplyDelete1,ஐயா m,sc வேதியியல் தமிழகத்தில் ஏதேனும் கல்லூரி (அல்லது) பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் கற்பிக்க படுகின்றனவா,அவ்வாறு இருக்குமானால் எனக்கு முழு தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன,2,தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் பாலிடெக்னிக் TRB இவை இரண்டிலும் வேதியியல் துறைக்கான இடங்கள் உள்ளன, இவற்றிற்கான,20 % இடம் தமிழ் வழியில் பயின்ற வர்களை கொண்டு நிரப்ப வேண்டும் அல்லவா, நான் 10, 12, B.sc,B.Ed, அணைத்து தமிழ் வழியில் பயின்றுவந்துேதன்,m.sc, தமிழ் வழியில் இல்லை என்ற காரணத்தினால் ஆங்கில வழியில் பயின்றேன், தற்போது நடைபெறவுள்ள PG TRB AND POLYTECHNIC TRB இரன்டு தேர்வுக்கும் அரசு இடஒதுக்கீடு 20 % தமிழ் வழிக் கல்விபயின்றோறுக்ககான இடஒதுக்கீட்டின் கீழ் நான் தகுதி பெறுவேனா, பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
ReplyDelete