நீட் விடைத்தாள் நாளை இணையத்தில் வெளியீடு: சிபிஎஸ்இ தகவல்
நீட் விடைத்தாள் நாளை இணையத்தில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தகவல்
வெளியிட்டுள்ளது. நீட் விடைத்தாளை Cbseneet.nic.in என்ற இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாளில் ஆட்சேபணை இருந்தால் நாளை அல்லது நாளை
மறுநாள் ரூ.1000 கட்டணம் செலுத்தி கருத்து தெரிவிக்கலாம் என்றும் சிபிஎஸ்இ
தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...