Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

How to study TNPSC GROUP 2A exam?

TNPSC GROUP 2A அணுகுமுறை :
இன்னும் 63 நாட்களே உள்ள நிலையில் திட்டமிட்டு படித்தால் வெற்றி நிச்சயம்.

1.நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது மொழி பாடம் (தமிழ் / ஆங்கிலம்), அடுத்து முக்கியத்துவம் கணிதம் மற்றும் நடப்பு நிகழ்வுகள்( JAN2017 TO JULY2017) அன்றாடம் இந்த மூன்று பகுதிகள் படிப்பது முக்கியம்.இதுவே உங்களின் வெற்றியில் முக்கியம் இடம் வகிக்கும்.
2.அடுத்து 10 வகுப்பு சமூக அறிவியலில் ( 12 வகுப்பு வரலாறு) உள்ள இந்திய தேசிய இயக்க வரலாறு,சமூக சீர்சிருத்த இயக்கங்கள் மற்றும் சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு.
3.அடுத்த படியாக 6 முதல் 10 வகுப்பு குடிமையியல் பகுதி.மேலும் 12 வகுப்பு அரசியல் அறிவியல் ( கடைசி 4 பாடங்கள் )
4. அறிவியல் பாடத்தினை பொறுத்தமட்டில் 10 ஆம் வகுப்பு 12 வகுப்பு அறிவியல் -இரத்த ஓட்ட மண்டலம்,சுவாச மண்டலம்,நாளமில்லா சுரப்பி மண்டலம், மரபியல் மற்றும் தாவர ஒளிச்சேர்க்கை தொடர்பான பகுதிகள்
5.பொருளாதாரம் பகுதியில் ஐந்தாண்டு திட்டங்கள்,நாட்டு வருமானம், நேர்முக,மறைமுக வரிகள் தொடர்பான பகுதிகள் முக்கியத்துவம் கொடுத்து படிக்கவும்.
6. அன்றாடம் TNPSC GROUP4,GROUP2A, GROUP 2,VAO AND JAILOR EXAM கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வு வினாக்களை நண்பர்களுடன் விவாதித்து படிப்பது நலம் .
அதிக புத்தகங்கள் படிப்பதை விட படித்த புத்தகங்களை திரும்ப திரும்ப படித்தல் நலம்.புரிந்து படித்தல் வேண்டும்.
கடந்த தேர்வில் எந்த பகுதி வினாக்களில் மதிப்பெண் குறைந்ததோ அதில் அதிக கவனம் தேவை.
THERE IS NOTHING EQUAL TO HARDWORK.......By S.S.Srivel




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive