TET 2012-2013ல் தோ்ச்சி பெற்றவா்களை கொண்டு 1111 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தொிவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள TET 2012-2013ல் தோ்ச்சி பெற்றவா்களுக்கு எப்போது பணியிடம் வழங்கப்படும் மேலும் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் அனைத்து பாடப் பிாிவுகளுக்கும் சோ்த்து மொதம் 349 போ் பட்டியல் மட்டுமே வெளியடப்பட்டுள்ளது. மீதம் உள்ள பணியிடங்களுக்கு தனியாக பட்டியல் வெளியிடப்படுமா என்ற விபரம் தொிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் TET 2012-2013ல் தோ்ச்சி பெற்று காத்திருக்கும் அனைவருக்கும் பணியிடம் வழங்கப்பட்ட பிறகே தற்போதை 2017 TET ல் தோ்ச்சி பெற்றவருக்கு பணியிடம் வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்
வெயிட்டேஜ் அதிகமுள்ளவர்களுக்குத்தான் வேலை, என்றுதான் G.O. சொல்கிறது. 2012-2013ல் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் 'முதலில்' வேலை என்று சொல்லவில்லை. எனவே 2017-TET pass செய்தவர்களையும் கணக்கில் சேர்த்துதான் பணி நிரவல் செய்ய வேண்டும். அதுதான் முறையான பணி வாய்ப்புக்கு வழிவகுக்கும்.
If u compare the list which was published now and DSE list..lot of mismatches in the cut off Mark's..for example last year list in mathematics for MBC TAMIL MEDIUM 66.45..BUT NOW LISTED A CANDIDATE 66.44...How it is possible..not only in mathematics in all subjects lot of variation between now and previous list..God only knows...
நான் 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற விவரம் இப்பொழுது ஆன்லைனில் இல்லை. TETல் 77 மதிப்பெண் பெற்றவர்கள் விவரம் இருக்கும் பொழுது என்னுடைய பெயர் எங்கே? Verification செய்ததற்கு எந்த முடிவும் கிடைக்கப்பெறவில்லை
TET 2012-2013ல் தோ்ச்சி பெற்றவா்களை கொண்டு 1111 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தொிவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள TET 2012-2013ல் தோ்ச்சி பெற்றவா்களுக்கு எப்போது பணியிடம் வழங்கப்படும் மேலும் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் அனைத்து பாடப் பிாிவுகளுக்கும் சோ்த்து மொதம் 349 போ் பட்டியல் மட்டுமே வெளியடப்பட்டுள்ளது. மீதம் உள்ள பணியிடங்களுக்கு தனியாக பட்டியல் வெளியிடப்படுமா என்ற விபரம் தொிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் TET 2012-2013ல் தோ்ச்சி பெற்று காத்திருக்கும் அனைவருக்கும் பணியிடம் வழங்கப்பட்ட பிறகே தற்போதை 2017 TET ல் தோ்ச்சி பெற்றவருக்கு பணியிடம் வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்
ReplyDeleteவெயிட்டேஜ் அதிகமுள்ளவர்களுக்குத்தான் வேலை, என்றுதான் G.O. சொல்கிறது. 2012-2013ல் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் 'முதலில்' வேலை என்று சொல்லவில்லை. எனவே 2017-TET pass செய்தவர்களையும் கணக்கில் சேர்த்துதான் பணி நிரவல் செய்ய வேண்டும். அதுதான் முறையான பணி வாய்ப்புக்கு வழிவகுக்கும்.
Delete404 பெயர் பட்டியல் மட்டுமே உள்ளது,மீதமுள்ள 707 பணியிடங்களுக்கான பெயர் பட்டியல் ???????
ReplyDelete404 பெயர் பட்டியல் மட்டுமே உள்ளது,மீதமுள்ள 707 பணியிடங்களுக்கான பெயர் பட்டியல் ???????
ReplyDeleteRemaining what happened minister sollunga
ReplyDeleteIf u compare the list which was published now and DSE list..lot of mismatches in the cut off Mark's..for example last year list in mathematics for MBC TAMIL MEDIUM 66.45..BUT NOW LISTED A CANDIDATE 66.44...How it is possible..not only in mathematics in all subjects lot of variation between now and previous list..God only knows...
ReplyDeleteTAMIL - 123
ReplyDeleteENGLISH - 49
MATHS - 40
PHYSICS - 15
CHEMISTRY- 16
BOTANY - 7
ZOOLOGY - 7
HISTORY - 96
GEOGRAPHY- 16
TOTAL - 469
SO, REMAINING BACKLOG VACANCY 642
GEOGRAPHY - 500 ABOVE (NOT QULIFID)
HISTRY - 50 - 100 (NOT QULIFID)
OTHER MAJER- 100 ABOVE (NOT QULIFID)
THIS IS BEFORE 2017 TET CANDIDATES
CASTE WISE AND SUBJECT WISE NOT QULIFID
SO REMAINING 642 POSTING 2017 TET PASS HOLDER WITH PUBLISHED
ithu verification list thaana? selection list illayae?
ReplyDeleteWhat for paper1 passed candidates?
ReplyDeleteநான் 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற விவரம் இப்பொழுது ஆன்லைனில் இல்லை. TETல் 77 மதிப்பெண் பெற்றவர்கள் விவரம் இருக்கும் பொழுது என்னுடைய பெயர் எங்கே? Verification செய்ததற்கு எந்த முடிவும் கிடைக்கப்பெறவில்லை
ReplyDelete