Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மேலே உள்ள கருத்து கணிப்பில் உங்கள் ஓட்டை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம் - பாடசாலை





30 Comments:

  1. The Govt should not only stop with that. All Govt employees including IAS, MP, MLA should get treatment in Govt hospitals, should travel in Govt buses, should eat food grains supplied from Ration shops. Then only private players will stop their exploitation. BUT THIS IS ALL A DREAM. Its time to wake up.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. All the govt officials should come forward to get treatment in govt hospitals,unless otherwise change the teachers mentality it is vein to admit ward in govt schools.Primary and middle school teachers have any responsibility or accountability,only teachers taking classes of tenth std and twelfth std are subjected to compulsion to give 100%pass.Remaining teachers and all nothing to worry any thing.Hence, this procedure should be start and strengthen in primary level.

      Delete
  2. முதலில் MP,MLA மற்றும் இதர அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் என்பதை அமுல்படுத்தட்டும், பிறகு பார்க்கலாம், பிள்ளைகளை அரசிடம் படிக்க வைப்பதை பற்றி....

    ReplyDelete
  3. இந்த கருத்து சரியானது தான்.... முதலில் ஆள்பவர்களும்...அரசு அதிகாரிகளும் செயல்படுத்த தொடங்கட்டும்... அதன் பிறகு ஆசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்க வேண்டும் என்பதை ஆலோசிக்கலாம்...வாய்ச்சொல்லில் வீரர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.... ஆனால் நடைமுறை சாத்தியமா........?????

    ReplyDelete
  4. government should take over all private schools then only it is possible

    ReplyDelete
  5. இது நடந்தால் அரசு பள்ளிகளின் தரம் பன்மடங்கு உயரும்.

    ReplyDelete
    Replies
    1. சரியான கருத்து

      Delete
    2. சரியான கருத்து

      Delete
  6. கல்வித்துறை அமைச்சர் க.க.க.போ என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. சரியான கருத்து கட்டாயமாக்கப்படவேண்டும்.

    ReplyDelete
  8. மிகச்சரி. நடைமுறைப் படுத்துவதில் பாரபட்சம் கூடாது

    ReplyDelete
  9. விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். முதலில் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து சமுதாயத்தின் முன்னோடியாக விளங்க வேண்டும். தமிழகத்தின் கல்வித்தரம் சிறந்து விளங்க சரியான வழி இது மட்டுமே

    ReplyDelete
  10. நடைமுறைப்படுத்தினால் நாட்டில் குற்றங்கள் பல குறையும்

    ReplyDelete
  11. 100% சரியானது
    அரசு பள்ளி தரம் உயரும்
    அரசு பள்ளி ஆசிரியராகும் கனவும் நிறைவேறும்

    ReplyDelete
  12. அரசின் கல்விக்கொள்கையை ஓர் அரசூழியராயிருந்து விமர்சிப்பதை நான் தவிர்க்கிறேன்.

    25% தனியார் பள்ளிகளுக்கு மாணவர்சேர்க்கையைத் தானே கட்டணஞ்செலுத்தி ஊக்குவிக்கும் அரசுக்கு, அரசூழியர்தம் குழந்தைகளை அரசுப்பள்ளியில்தான் சேர்க்கவேண்டும் எனக்கூறுவதற்கு எள்ளளவும் நியாயமோ தர்மமோ அறமோ உரிமையோ கிடையாது.

    ReplyDelete
  13. Super good government given education free so right decision

    ReplyDelete
  14. Good Decision, but where is the quality??, All the Parents are want their children learn the modern education in this fast world.First add the modern science like COMPUTER SCIENCE, & SPECIAL COACHING for ENTRANCE EXAM in all govt schools, after no one go to private schools, finally our government's first step is , Improve our Government School Education method, add the COMPUTER SCIENCE subject in all I to XII Govt.Schools

    ReplyDelete
  15. R. chandrasekaran6/12/2017 12:29 pm

    That that man that that rights

    ReplyDelete
  16. அரசு ஊழியர்கள் மட்டும் அல்லாது அரசின் இலவசங்கள் பெறுவோருக்கும்... அரசின் மூலம் பணமாகவோ பொருளாகவோ ஆதாயம் வேண்டுவோர் அனைவருக்கும் கட்டாயமாக்க பட வேண்டும்....அப்போதுதான் இலவச திட்டமும் கல்வி திட்டமும் சரியானதாக அமையும்...

    ReplyDelete
  17. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குடும்பத்தினர்க்கு ரேஷன் கார்டு. பிற சலுகை வழங்கப்படும். Piraivate school படிக்கும் அளவுக்கு வசதிகள் உள்ளவர்களுக்கு எதற்கு சலுகை

    ReplyDelete
  18. குழந்தை எந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்று தீர்மானிக்க அரசு ஊழியருக்கோ , அரசுக்கோ உரிமை இல்லை.
    இது குழந்தையின் தனி மனித உரிமை.
    அரசு ஊழியரின் குழந்தை அரசு பள்ளியில் மட்டுமே பயில வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது கொத்தடிமை முறைக்கு ஒப்பானது.
    ஏன் ஒரு அரசு ஊழியரின் குழந்தைக்கு தான் விரும்பிய அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க விருப்பம் இருக்கக் கூடாதா?

    ReplyDelete
  19. கட்டாயப்படுத்தவேண்டும். கியுபா முதலிய நாடுகளில் சிறப்பாக நடைமிறையில் உள்ளது. அரசு வேலை மட்டும் வேண்டும். ஆனால் அவர்களது குழந்தைகள் படிக்க கூடாதா?. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு மட்டும் படிக்க அரசாங்கம் வேண்டுமா.இது எந்த விதத்தில் ஞாயம். அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்க மக்களாகிய நாம் குரல் கொடுக்க வேண்டும் தோழர்களே.

    ReplyDelete
  20. அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மட்டும் மருத்துவம், பொறியியல் படிப்புகளை இலவசமாக வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் படித்த குழந்தைகளுக்கு இடம் தரக்கூடாது. அனைத்து துறைகளிலும் தனியார் என்பதை புறம் தள்ளி தமிழக அரசு என்பதை இந்த அரசு ஏற்படுத்தினால் அதுவே சரித்திரம் பேசும். தில் இருந்தால் செய்யட்டும்.

    ReplyDelete
  21. அனைத்து பள்ளிகளையும் அரசு பள்ளிகளாக மாற்றினால் மாணவர்...பள்ளி பிரச்சனை முடியும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive